மகாபாரதம் - அறத்தின் குரல் (மகாபாரதக் கதை முழுவதும்): Mahabharatham (all chapters) (Tamil Edition) por மகாபாரதம்             அறத்தின் குரல்

மகாபாரதம் - அறத்தின் குரல் (மகாபாரதக் கதை முழுவதும்): Mahabharatham (all chapters) (Tamil Edition) por மகாபாரதம் அறத்தின் குரல்

Titulo del libro: மகாபாரதம் - அறத்தின் குரல் (மகாபாரதக் கதை முழுவதும்): Mahabharatham (all chapters) (Tamil Edition)

Autor: மகாபாரதம் அறத்தின் குரல்

Número de páginas: 583 páginas

Fecha de lanzamiento: December 10, 2018

மகாபாரதம் - அறத்தின் குரல் (மகாபாரதக் கதை முழுவதும்): Mahabharatham (all chapters) (Tamil Edition) de மகாபாரதம் அறத்தின் குரல் está disponible para descargar en formato PDF y EPUB. Aquí puedes acceder a millones de libros. Todos los libros disponibles para leer en línea y descargar sin necesidad de pagar más.

மகாபாரதம் அறத்தின் குரல் con மகாபாரதம் - அறத்தின் குரல் (மகாபாரதக் கதை முழுவதும்): Mahabharatham (all chapters) (Tamil Edition)

தோற்றுவாய் மற்றும் ஆதி பருவம் முதல் சௌப்திக பருவம் வரை மொத்தம் பத்து பகுதிகளை இந்நூல் கொண்டுள்ளது.

மிகப்பெரிய ஆலயம் ஒன்றில் நுழைந்து தரிசனத்தை முடித்துக்கொண்டு நிம்மதியோடும் சாந்தியோடும் வெளிவருகிற பக்தனைப் போலப் பத்துப் பருவங்களையும் நூற்றுக்கணக்கான சருக்கங்களையும் உடைய இந்த மகா காவியத்தில் நுழைந்து எத்தனையோ நல்லவர்களையும் கெட்டவர்களையும் நன்மை தீமை தெரியாதவர்களையும் சந்தித்துவிட்டு மன அமைதியோடு கீழே இறங்கி வருவோம்.

இந்த நவீனத்தில் மாபெரும் அரசியல் நுட்பங்களும் கதை நுணுக்கமும் நிறைந்த மகாபாரதக் கதைகளை ஓர் அழகிய நாவலைப் போல் உரைநடையாக்கி அறத்தின் குரலாக ஒலிக்கச் செய்திருக்கிறேன். இந்த அறத்தின் குரலில் ஒவ்வொரு கதாபாத்திரமும் காலத்தை வென்று நிற்கப் போகிற தெய்வீகக் கதாபாத்திரங்கள். எனக்கு முன்பே வியாசர் முதல் வில்லிபுத்தூரார் வரை புனைந்து புகழ்ந்து கவிதையில் வனைந்து அழகு படுத்தப் பெற்ற பாத்திரங்களை நானும் தரையினாலாகிய இந்த நவீனத்தில் இயன்றவரை ஆக்கி அறிமுகப்படுத்துகிறேன்.